விளக்கெண்ணெய் 1 பெரிய கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்
கண்களில் இரண்டு துளிவிட கண்ணில் உள்ள மண் தூசி அழுக்குகள் வெளிவரும்
தொப்புளில் விட உடல் உஷ்ணம் குறையும் சூட்டினால் வரும் வயிற்று வலி தீரும்
200 மில்லி பழைய சோற்றுநீர் நீராகாரத்தில் 20 மில்லி விளக்கெஎண்ணெய் கலந்து உணவுக்கு முன் குடிக்க குடல் சுத்தமாகி கழிவுகள் வெளியேறும்.
வாரம் ஒருமுறை விளக்கென்னை குளியல் செய்ய பித்தம் சார்ந்த நோய்கள் தீரும்.
Agasthiar castor oil is natural organic cold pressed Indian traditional oil that used centuries.
Single pack 450ml - RM 60.00